பொறியியல் சேர்க்கை

img

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட்டியல் ஜுன் 20ஆம் தேதி வெளியீடு

பொறியியல் சேர்க்கை கலந் தாய்வுக்கான தர வரிசைப்பட்டி யல் வரும் ஜுன் 20 ஆம் தேதி  வெளியிடப்படும் என  அமைச் சர் கே.பி.அன்பழகன் தெரிவித் துள்ளார்.